u/Far_Inevitable_2185
Reaction for Sulur murder from our Police Minister 🫡👍
Route mafia echa vela 🤮
திடீர்ன்னு எதுக்கு ருக்மிணி வசந்த் பிகினி வீடியோ என்று AI video ஒன்று பரவுகிறது. அது எந்த எந்த ஹேண்டில்களில் பரப்பப்பட்டது என்று யோசித்தால் இதன் பின்புலம் புரியும்
தமிழில் படம் இப்போது நெரையா கேக்குறாங்க அவங்ககிட்ட. என்னை PR ஏஜென்சி ஆக சைன் பண்ணு என்று விடப்படும் மிரட்டல் தான்.
Route mafia bought Thanthi TV too😲
இவனை எதை கொண்டு அடிப்பது?
டேய் தந்தி டீவி நீ எதுக்குடா செய்தி நிறுவனம் நடத்துற?
சென்ற ஆண்டு 2025 திருவள்ளுவர் சிலை JNU வளாகத்தில் வைப்பதற்கு 50 லட்சம் நிதி ஒதுக்கீடு என அறிவித்தது தமிழக அரசு. அதற்கான பணப்பறிமாற்றத்தை 2026 மார்ச் மாதம்- JNU நிர்வாகத்திற்கு கூடுதலாக 15 லட்சம் சேர்து 65லட்சம் அனுப்பிவைத்தது தமிழக அரசு.
ஆனா நீ இப்படி செய்தி வெளியிட வெக்கமாவே இல்லையா?
நான் உனக்கு அதற்கான ஆதாரம் JNU நிர்வாகத்திடம் வாங்கி தருகிறேன் - நீ இந்த செய்திக்கு மக்கள் முன் மன்னிப்பு கேட்க தயாரா?
லாட்டரி திருடன் காசு வாங்கி திண்பதற்கு பிச்சை எடுக்கலாமே! அப்படி என்ன வாழ்வு வேண்டி இருக்கு..
உள்ள வந்தா பவருடீ அண்ணன் யாரு தளபதீ 🎶
காக்கா பிரியாணி சாப்ட்டா காக்கா குரல் வராம உன்னி கிருஷ்ணன் குரலா வரும் 😔🫡 🐦⬛
Congratulations to our new Finance Minister congratulations 🎉🥳
ராயபுரத்துல கரண்டு இல்லை வீதிக்கு வந்து கதறும் மக்கள் 😞
இது நம்ம லிஸ்ட் லயே இல்லையே 🔥 தளபதீ கச்சேரி 🔥🔥
தற்குறி கழகம் எனும் fake news factory 🔥 🤡
This news got deleted now 🤔
What authority did they have to inspect a government institution?
How does that one particular channel alone get the news?
டாஸ்மாக்க தூக்குவோம்னுதான சொன்னோம். Private bar வைக்க மாட்டோம்னு சொல்லலையே. மாற்றம் 🔥 🫡
இதோ நீங்கள் கேட்ட மாற்றம்.பள்ளிக்கூடதை மூடு. டாஸ்மாக்கை திற. 🔥👌
தமிழ்நாடு முழுக்க கடந்த ஐந்தாண்டுகளில் அனுமதி வழங்கப்படாதிருந்த FL2 மது பான பார் உரிமைகள் போர்க்கால அடிப்படையில் வழங்கப்படுகின்றன.
தொங்கு சட்டசபையில் தொட்டுநக்கியவரை லாபம் என்று வழித்து சாப்பிடுகிறது லாட்டிரி மாபியா.
மாற்றம் 🔥🔥🔥
Sofa model government strikes again 🔥
இதோ நீங்கள் கேட்ட மாற்றம் 🔥👌
Udhay was not the first one to oppose Sanatan
You must make a furious attack on the sanctity of the Shastras and the Vedas... You must take the stand which Buddha took. You must not only discard the Shastras, you must deny their authority... It is a question for Hindus to consider whether the time has not come for them to recognize that there is nothing fixed, nothing eternal, nothing Sanatan; that everything is changing and that change is the law of life for individuals as well as for society
- Annihilation of Caste