▲ 7 r/LearningTamilதமிழ் எழுத்துக்களான க, ச, ட, த , ப ஆகியவற்றுக்கு இரண்டு வகையான உச்சரிப்புகள் *மட்டும்* உண்டு என்பது சரியா? (எ-டு) க-- ka and ga ச--Sa and cha த--Tha and dha ட--Ta and Da ப--Pa and bareddit.com u/Imaginary-Arrival-15 — 3 days ago