u/Jumpy-Economist-8326

அருகில் அனு தினம் இருந்திருப்போம்

அறியாமல் சென்றிருப்போம்

விழி தொலைத்ததை விதி கொடுக்கலாம்

விரல் அருகிலே அதை நிறுத்தலாம்..

u/Jumpy-Economist-8326 — 21 days ago

👩 : நான் திரும்பி வரலனா என்னடா பண்ணுவ?

👨 : என் life fulla உன்ன தேடிட்டே இருப்பேன்..🫠🫠

u/Jumpy-Economist-8326 — 21 days ago