▲ 9 r/TamilMusic
Naanga naalu peru song decode
மாமன் ஆளை வெளுக்க வாங்குனான்
ஆலா நீலா ஆசிட் சபினா
பங்கு பெட்ரோல் வாங்கிட்டு
வண்டில ஊத்தாம மண்டையில ஊத்துவான்
சகல இரக்கம் இல்லாம
கிடைக்கிறவனை கிழிச்சு கட்டுவான்
தோஸ்து கஷ்டம் இல்லாம
காத்து வாக்குல கதையை முடிப்பான்
First rendu line ku meaning therinja solriu ponga b🙏
u/gokul-D-luffy — 2 days ago