



செய்தி சேனல்கள் இதுவரை ரிப்போர்ட் கூட செய்யவில்லை! மிகக்கொடூரமான Total Censorship State ஆக மாறிக்கொண்டிருக்கிறது தமிழ்நாடு.
https://x.com/i/status/2087444444857741378
Are we getting numb? Satisfied with cute cm?
எம்ஜிஆர் ஆட்சியில் திருச்செந்தூர் கோவில் அறநிலையத்துறை அதிகாரி சுப்பிரமணியபிள்ளை அடித்துக் கொ*லப்பட்ட கதை நினைவுக்கு வருகிறது.
கோவில் நிர்வாகக்குழுவில் அதிமுக எம் எல் ஏ கேசவ ஆதித்தன் இருந்தார்.
அதிகாரி பணிக்கு வருவதற்கு முன்பே ஒரு உண்டியல் திறந்திருந்தது. வைரவேல் உள்ளிட்ட காணிக்கை சொத்துக்கள் பற்றி கணக்கே இல்லை.
இதைக் கண்டுபிடித்த அதிகாரியை போட்டுத்தள்ளிவிட்டு பாத் ரூமில் தற்கொலை என்று நாடகம் ஆடினர்.
வைரவேல் விசயம் பற்றிக்கொண்டது.
எம்ஜிஆர் பால் கமிசன் என்று ஒன்றை அமைத்தார். அடித்துக்கொன்றது உறுதியானது. அறிக்கையை வெளியிடாமல் வைத்துக்கொண்டார் எம்ஜிஆர்.
பிறகு கலைஞர் வெளியிட்டார்! கொலைக்கு காரணமானவர்களை விட்டுவிட்டு கமிசன் அறிக்கை லீக்கானதுக்கு இரண்டு அதிகாரிகள் மீது வழக்கைப் போட்டார் எம்ஜிஆர்.
இந்த கன்றாவிய ரெண்டு ரெண்டு முறை படிச்சிட்டு இருக்கான் 🤦