குறள்: 1094 யான்நோக்குங் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால் தான்நோக்கி மெல்ல நகும். நா. முத்துக்குமார் 💯🌟 Yuvan Shankar Raja இது போன்ற பாடல்கள் இப்போது இல்லை, துரதிர்ஷ்டவசமாக.
Na.Muthukumar has written so many songs like this in his works. So people will learn about Tamil literatures greatest aspects. Songs like this are not found nowadays sadly with deep meanings.
u/Vegetable-Hornet4633 — 7 days ago