u/Ok-Cicada2974

What is your thought on this?
▲ 8 r/tamil

What is your thought on this?

Suddenly, politicians started to normalise using English words. Criticize- கண்டனம்/எதிர்ப்பு, Society- சமூகம், equal- சம/சமத்துவம். Removing Tamil words deliberately will discourage people to use and learn Tamil by more. It should be stopped.

u/Ok-Cicada2974 — 8 days ago
▲ 7 r/tamil

Did I say anything wrong?

ஒப்புக்கொள்கிறேன் ஆங்கில வழி கல்வி மாணவர்களை ஒருமைப்படுத்தியது(stereotype) தவறு என்று. ஆனால், ஆங்கில வழியில் படித்த பெரும்பாலானவர்கள் தமிழில் ஒழுங்காக எழுதுவதற்கு திணறுவதையும், போதுமான தமிழ் சொற்கள் தெரியாமல் இருப்பதையும் கண்டுள்ளேன். மூன்று மாதங்களுக்கு முன்பு 23 வயது மதிக்கத்தக்க ஒருவரை சந்தித்தேன், அவருக்கு திசைகளை ஆங்கிலத்தில் கூறினால் தான் புரியும் என்று என்னிடம் கூறினார். Instagram, Twitter, மற்றும் YouTube-களில் உள்ள செய்தி தொலைக்காட்சி பக்கங்கள் மோசடியை scam என்று ஆங்கிலத்தில் எழுதுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர், இளைய சமூதாயத்தினரிடம் செய்தியை கொண்டு சேர்ப்பதற்க்காக. ஒவ்வொரு நாளும் நாம் தமிழ் சொற்களை விட்டு விலகி செல்கிறோம்.

u/Ok-Cicada2974 — 10 days ago

Why he suddenly started to using English words? Twitting in Colloqueal Tamil as well?

Yaru intha Idea va avaru kuduthathu? Gen-Z தமிழ் தெரியாதுன்னு முடிவு செஞ்சுட்டாங்களா, தமிழ் சொற்களை பயன்படுத்தவில்லை என்றால் அந்த சொற்கள் அடுத்த தலைமுறைக்கு கடத்தாது, காலப்போக்கில் தொலைந்து விடும்(Scam-மோசடி). நானும் Gen-Z தான்.

u/Ok-Cicada2974 — 10 days ago