

▲ 28 r/TVKFiles
மூன்று நாளில் 130 கட்டிடங்களுக்கு அனுமதி. புயல் வேக மாற்றம்.
u/yayathi_ — 2 months ago
▲ 5 r/TVKFiles
திருப்பரங்குன்றம் வைகாசி விசாக விழாவில் சரியாக ஏற்பாடுகள் செய்யாத காரணத்தால் கூட்ட நெரிசலில் பல பெண் பக்தர்கள் மயங்கி விழுந்தார்கள் என்று தகவல் வருகிறது.
reddit.comu/yayathi_ — 3 months ago
▲ 2 r/TVKFiles
மின்தடைக்கு காரணங்கள்..
ஒரு வாரத்தில் திடீரென மரங்கள் அதிகமாகிவிட்டது, காற்று வேகமாகிவிட்டது, நகர்புறம் திடீரென வளர்ந்துவிட்டது,
மின் தேவை அதிகமாகிவிட்டதாம்.
u/yayathi_ — 3 months ago
▲ 30 r/TVKFiles
Law and order of TN in past one week. pathetic days ahead folks,
தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு நிலவரங்கள்
u/yayathi_ — 3 months ago