r/TamilNadu_IN

MTC has Issued a Clarification Statement regarding the Employment of North-Indian Contractual Labors after the Passing of the WorkPermit Tender to a Org. Based from the state of U.P.

u/Green-Offer-9058 — 23 hours ago

Motor vehicle inspector position kku TNPSC, 2018 la conduct panna exam kku interview call vanthurukku. Listed candidates participate pannunga and thank SC.

After 8yrs 😑

u/Neon--Viper — 1 day ago

“ஒரு மாநிலத்தின் நிர்வாகத்தில் மற்றொரு மாநிலம் தலையிடக்கூடாது. எங்கள் மாநிலத்தைப் பாதுகாக்க எங்களுக்குத் தெரியும்.” - DK Shivakumar

"ஒரு மாநிலத்தின் நிர்வாகத்தில் மற்றொரு மாநிலம் தலையிடக்கூடாது" - கர்நாடகா முதலமைச்சர் டி.கே.சிவக்குமார்

மான் வேட்டையில் ஈடுபட்டதாகக் கூறி கர்நாடகாவில் தமிழர்கள் 3 பேர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு தமிழ்நாட்டில் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் பல்வேறு கட்சியினர் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தனர். அப்போது திமுகவின் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட உறுப்பினர்கள் இதில் முறையான விசாரணை வேண்டும் என பேசினர்.

இதனையடுத்து இது குறித்து, ஊடகங்களிடம் பேசிய கர்நாடகா முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், "ஒரு மாநிலத்தின் நிர்வாகத்தில் மற்றொரு மாநிலம் தலையிடக்கூடாது", என பேசியுள்ளார்.

youtube.com
u/Neon--Viper — 2 days ago

''அடிடா பாப்போம்..!!'' - SI கன்னத்தில் பளார் பளார் என அறைவிட்ட இளைஞர்...

.

youtube.com
u/Neon--Viper — 3 days ago

One thing TVK does is hiding the truth

R*pe and weed is being too normal nowadays. People who defend saying this happened with past govt. stop whining, this election is for a change not for the past. Let's hope for better state

u/curly_messy_slut — 4 days ago

Thanjavur girl to Manipur Collector

மணிப்பூர் மாநிலத்தின் மிக இளம் வயது கலெக்டராக சாதித்துள்ளார் நம் தமிழ் நாட்டு ஏஞ்சலின் ரெனிட்டா.

தஞ்சை மாவட்டத்தின் திருக்காட்டுப்பள்ளி அருகே அமைந்துள்ள மைக்கேல் பட்டி கிராமத்தைச் சேர்ந்த இவர், தமிழ் வழியில் படித்து இந்த சாதனையை படைத்திருக்கிறார்.

ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும் என்பதை தனது ஏழு வயது முதலே லட்சியமாகக் கொண்டு, அதற்காக மிகக் கடுமையான முயற்சிகளை எடுத்திருக்கிறார்.

தனது சொந்த கிராமத்தில் பள்ளிப்படிப்பை தமிழ் வழியில் பயின்ற இவர், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்குட்பட்ட கிண்டி பொறியியல் கல்லூரியில் வேளாண்மை மற்றும் நீர்ப்பாசன பொறியியல் பிரிவில் படித்து முடித்தார். அதில் தங்கப் பதக்கம் வென்று சாதித்துக் காட்டினார்.

ஏற்கனவே யுபிஎஸ்சி தேர்வில் ஐபிஎஸ் தேர்ச்சி பெற்று, கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்று, மீண்டும் யுபிஎஸ்சி தேர்வு எழுதி, மணிப்பூரில் மாவட்ட ஆட்சியராக பதவி ஏற்றுள்ளார்.

u/Neon--Viper — 4 days ago