Oor per maaththalanaa Election boycott

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஓர் ஊராட்சி அச்சந்தவிழ்த்தான், அதற்கு உட்பட்ட சிறிய குக்கிராமம் பரச்சேரி.

நிலப்பட்டாவில் 'அச்சந்தவிழ்த்தான்' என்றிருந்தாலும் சொத்து வரி ரசீது முதல் வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை எனப் பல்வேறு அரசு ஆவணங்களில், அவர்களுடைய குக்கிராமத்தின் பெயர் 'பரச்சேரி' என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. சுற்றியுள்ள பிற கிராம மக்களும் இந்த ஊரை 'பரச்சேரி' என்றே அழைக்கிறார்கள்.

சாதி அடையாளத்துடன் உள்ள தங்களது கிராமத்தின் பெயரை மாற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் தேர்தல் புறக்கணிப்பு உள்ளிட்ட போராட்டங்களை அறிவித்து தங்கள் கோரிக்கையை முன்னெடுத்தனர். இந்நிலையில், தற்போது அந்த கிராமத்தின் பெயரை வடக்கு அச்சம்தவிழ்த்தான் என பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

u/Neon--Viper — 17 days ago

Bank strike has been deferred | 3 நாள் வங்கி ஸ்டிரைக் திடீர் ஒத்திவைப்பு

.

youtube.com
u/Neon--Viper — 17 days ago

Veeramani case-la DMK oda support irukku nu neenga nenaikkuringalaa? Illa actions eduthurukkaangalaa?

Konjam sollunga. Enakku athu paththi unmaiyaa theriyala.

youtube.com
u/Neon--Viper — 18 days ago

Udhay slam TVK Ministers

Onnukkonnu salaichathu illa nu ippo avanga side la irunthu pesuvaangalaa? People oda problem and solution paththi pesidaathinga yaarume 😐😐

youtube.com
u/Neon--Viper — 18 days ago
▲ 3 r/IndiaVoices+1 crossposts

Banking services hit as unions strike for five-day workweek

Digital banking services will be active at that time. So, don't panic.

youtube.com
u/Neon--Viper — 22 days ago

India’s first hydrogen train may be extended to Delhi due to low traffic

India’s first hydrogen train launched two months ago established Indian Railways’ technological prowess in running the world’s longest and highest-powered hydrogen train.

msn.com
u/Neon--Viper — 25 days ago

"மாணவர் பாரதிதாசனுக்கான உதவித்தொகை விரைவில் அனுப்பப்படும்" - அமைச்சர்

.

youtube.com
u/Neon--Viper — 26 days ago

முதல்வர் விஜய் முன்னிலையில் அமெரிக்க நிறுவனம் ஒப்பந்தம்

.

youtube.com
u/Neon--Viper — 27 days ago

Special Report | தமிழகத்தில் தீவிரமாக பரவும் DENV...சென்னையில் Red Zone ...

Spread this news

youtube.com
u/Neon--Viper — 27 days ago

Vijay sethupathi Speech | Intha explanation avvolo opt-ah illaye? 😂

2 நாளாக இணையத்தை உலுக்கிய பேச்சு...

youtu.be
u/Neon--Viper — 28 days ago