தமிழர்கள் இல்லையா சார்? 1,800 MTC நடத்துநர்கள் பணிக்கு.. உ.பி நிறுவனத்துடன் விஜய் அரசு ஒப்பந்தம்!
▲ 56 r/PlipPlip+1 crossposts

தமிழர்கள் இல்லையா சார்? 1,800 MTC நடத்துநர்கள் பணிக்கு.. உ.பி நிறுவனத்துடன் விஜய் அரசு ஒப்பந்தம்!

சென்னை மாநகரப் போக்குவரத்துக்கழகத்தில் (MTC) காலியாக உள்ள நடத்துநர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள புதிய அரசாணை மற்றும் டெண்டர் விவகாரம் தமிழக அரசியல் மற்றும் தொழிற்சங்க வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

u/Critical_Jacket_2187 — 2 days ago

How does 'Box office collection' related to you ??

Why do Box office numbers be related to you ??

If Yes, tell me why do you feel personal with it ??

In a match, a stadium full of audience is important for you ?? Or the match itself ??

u/Critical_Jacket_2187 — 4 days ago

நீதி வெல்லும் என்று நம்புவோம்

கள்ளக்குறிச்சி மாணவர் அமுதன், கோவை தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விடுதி சமையலர்களுடன் ஏற்பட்ட முந்தைய தகராறு, போதைப்பொருள் புகார், பூங்கா நகர் தாக்குதல் வழக்கு ஆகியவை பின்னணியாக கூறப்படுகின்றன. ஐந்து மாணவர்கள் விசாரணையில் உள்ளனர்

u/Critical_Jacket_2187 — 8 days ago
▲ 131 r/JKreacts

Hope the family gets justice

கள்ளக்குறிச்சி மாணவர் அமுதன், கோவை தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விடுதி சமையலர்களுடன் ஏற்பட்ட முந்தைய தகராறு, போதைப்பொருள் புகார், பூங்கா நகர் தாக்குதல் வழக்கு ஆகியவை பின்னணியாக கூறப்படுகின்றன. ஐந்து மாணவர்கள் விசாரணையில் உள்ளனர்.

u/Critical_Jacket_2187 — 8 days ago