"சிவகாமியின் சபதம்"
▲ 12 r/Agaram_Vattam+1 crossposts

"சிவகாமியின் சபதம்"

அகரம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம் 🙏 இன்றைய நாள் முதல் தினமும் இரவு 7 மணிக்கு தினசரி படிப்பகம் துவங்கும் முன்போ அல்லது படிப்பகம் முடிந்த பின்போ. "சிவகாமியின் சபதம்" படிக்க படும். நான் தனியாக படிக்க என்னினால் என்னால் படிக்க இயலாது (சோம்பேறி) ஆகையால், நாம் தினமும் நடத்தும் படிப்பகம் பகுதியில் "சிவகாமியின் சபதம்" கதையில் தினசரி ஒரு அத்தியாயத்தை படிக்கும் முடிவை எடுத்து உள்ளேன்! கதை கேட்க ஆர்வம் உள்ளவர்கள் கண்டிப்பாக வரவேண்டும்.

அகரம் Discord Server-ல் மட்டுமே. எங்களுடன் இணைந்து நீங்களும் கதை கேட்க வாரிர்! வாரிர்!! வாரிர்!!!

u/k7_TheMemer7858 — 4 days ago

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Happy Birthday Nobita

சோம்பேறிகளின் சூளுரையே!

கனவுலகின் வாளுரையே!

திசையெட்டும் புகழுனக்கு !

அறிவு கேட்டவன் வேடம் எதற்கு?!

உன் துப்பாக்கியில் இருந்து பாயும் தோட்டாக்கள் மாறியது இல்லை வேறுதிசை !

உன் காதல் கதையை பாட நான் வாசிப்பேன் பொன்னிசை!

கவியரசே ! கதையரசே ! என்னை ஆட்கொண்ட அமுதரசே!

உனக்காக நான் எழுதினேன் காப்பியம்!

ஏதோ உன்மிது எனக்கு அளவிலா பிரியம்!

என் காப்பிய தலைவனே!

பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் உனக்கு!

u/k7_TheMemer7858 — 13 days ago

விக்கிரமாதித்தன் கதைகள் புத்தகம்!!

வேதாளம் மற்றும் பதுமைகள் கூறும் கதைகளை கேட்க வாருங்கள்!!

u/k7_TheMemer7858 — 15 days ago
▲ 6 r/Agaram_Vattam+1 crossposts

Sakura போல ஒரு பெண் வேண்டும்!

Sakura Haruno - என் கவிதை தொகுப்பு

பச்சை கருவிழி கொண்டவளே !

என் கண்ணில் பட்ட கவிப்பொருளே!

இளஞ்சிவப்பு நிற முடி உனக்கு!

அதைக் கண்டாலே பிடிக்கும் கிறுக்கு எனக்கு!

உன் இதய வாசலில் பல காதல் கடிதம் கண்டேன்,

நானும் ஒன்றை அங்கு விட்டு சென்றேன்!

Part-1

u/k7_TheMemer7858 — 1 month ago

If this three going to act in same movie ! What is the story you could tell to them?

Just say one line about the story! What is the story if this three acts in one film.

u/k7_TheMemer7858 — 1 month ago

How they takes out Iruma ?

How they takes out Iruma From Babyls?

Like they Announce to everyone that Iruma is human to entire school and teachers? Or

​

Maintain Human as a secret being to students just drag out Iruma quietly from the Babyls!

​

u/k7_TheMemer7858 — 2 months ago

Ok prediction about internship arc!

  1. Iruma is going to discuss about this to his Soulmates Azz and Clara

  2. Iruma and Shida both know more things about Teaching and education

  3. Iruma become a teacher for 1st year students

  4. Demon Border patrol comes to babyls for Investigation.

5)Sabnock hear the story from Border patrol because he went there, He hear whisper or official words from Narnia.

  1. The guy from the kiriwo clan is going to be a lead investigation officer.

  2. Sabnock Save Iruma from the DB, it's affects his Internship he ends up fail.

  3. Other hand Iruma succeed to help shida, She become a great teacher in Babyls Cut off the all contacts from six fingers.

u/k7_TheMemer7858 — 3 months ago

Iruma kun is the future demon king in Isekai universe!

The difference is he is the only human! With his human body and mind without any demonic powers on his blood or inside the body! It's 1st time in anime and Isekai history. Human becoming a Demon king!

u/k7_TheMemer7858 — 3 months ago

Soi introduced as a introvert character. Now everything is turn around, He connect with lied who is prevert and game addict. Literally both sharing same brain cells. Lied kun change Purson's behaviour. In the end of the series Purson and lied become a soulmates.

u/k7_TheMemer7858 — 4 months ago