r/Agaram_Vattam

"சிவகாமியின் சபதம்"
▲ 13 r/Agaram_Vattam+1 crossposts

"சிவகாமியின் சபதம்"

அகரம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம் 🙏 இன்றைய நாள் முதல் தினமும் இரவு 7 மணிக்கு தினசரி படிப்பகம் துவங்கும் முன்போ அல்லது படிப்பகம் முடிந்த பின்போ. "சிவகாமியின் சபதம்" படிக்க படும். நான் தனியாக படிக்க என்னினால் என்னால் படிக்க இயலாது (சோம்பேறி) ஆகையால், நாம் தினமும் நடத்தும் படிப்பகம் பகுதியில் "சிவகாமியின் சபதம்" கதையில் தினசரி ஒரு அத்தியாயத்தை படிக்கும் முடிவை எடுத்து உள்ளேன்! கதை கேட்க ஆர்வம் உள்ளவர்கள் கண்டிப்பாக வரவேண்டும்.

அகரம் Discord Server-ல் மட்டுமே. எங்களுடன் இணைந்து நீங்களும் கதை கேட்க வாரிர்! வாரிர்!! வாரிர்!!!

u/k7_TheMemer7858 — 4 days ago
▲ 5 r/Agaram_Vattam+2 crossposts

Have you directed any movie in your imagination based on the story you read in the book?? ✨

​

Don't let it die in your mind, let us know about it, we'll imagine together and share the happiness!

Join the Agaram Community (Discord Link in Comments) at 7:00 PM and speak out 🤗!

u/Plusscrossminus — 5 days ago
▲ 52 r/Agaram_Vattam+1 crossposts

The Books I bought from the Coimbatore Book Fair

This year's book fair which took place in Coimbatore Codissia was a really memorable experience. The number of stalls were astonishing. My only regret was not having more money to buy books. I picked some fictional works last year so I picked a few ideology books along with fiction.

u/Jd0821_ — 8 days ago
▲ 11 r/Agaram_Vattam+1 crossposts

கோபல்லபுரத்து மக்கள்

சர்வரில் பகிரப்பட்ட வாசிப்பு...

Picture credits - yaazhirul

u/Dangerous_War6441 — 8 days ago
▲ 20 r/Agaram_Vattam+2 crossposts

சிறுவயதில் உங்களை வாசிப்பின் உலகிற்குள் அழைத்துச் சென்ற புத்தகம் எது?

Harry Potter-ஆ?

Percy Jackson-ஆ?

அமர் சித்திரக் கதைகளா?

சாண்டில்யனின் கதைகளா?

அல்லது வீட்டில் இருந்த யாரோ ஒருவரின் பழைய புத்தகத்தைத் தற்செயலாக எடுத்து வாசிக்கத் தொடங்கினீர்களா?

சில புத்தகங்கள் வெறும் புத்தகங்களாக இருப்பதில்லை.

அவை நம்முடைய சிறுவயதின் ஒரு பகுதியாகவே மாறிவிடுகின்றன.

அந்தக் கதாபாத்திரங்களோடு வளர்ந்திருப்போம்.

அந்த உலகங்களுக்குள் நம்மைத் தொலைத்திருப்போம்.

“இன்னும் ஒரு பக்கம் மட்டும்…” என்று சொல்லிக்கொண்டு இரவு வெகுநேரம் வாசித்திருப்போம். 😄

இந்த வாரம் அகரம் சமூகத்தில், நம்முடைய சிறுவயதின் அந்தப் புத்தக உலகத்திற்குத் திரும்பிச் செல்லப் போகிறோம்.

உங்களுக்குப் பிடித்த கதாபாத்திரங்களைப் பகிரலாம்.

மறந்துபோன வாசிப்பு நினைவுகளை மீட்டெடுக்கலாம்.

மற்றவர்கள் வளர்ந்த புத்தக உலகங்களையும் கேட்டு ரசிக்கலாம்.

உங்களை வாசிக்க வைத்த முதல் புத்தகம் எது?

அதை ஏன் இன்னும் நினைவில் வைத்திருக்கிறீர்கள்?

🕖 மாலை 7:00 மணி

📍 Agaram Community — Discord (Link in Comment Section)

இது இலக்கிய விமர்சனத்திற்கான சந்திப்பு அல்ல.

நாம் ஒரு காலத்தில் இருந்த அந்தச் சிறிய வாசகனை மீண்டும் சந்திப்பதற்கான ஒரு மாலை. ❤️📖

உங்கள் சிறுவயதின் புத்தகத்துடன் வாருங்கள். நினைவுகளையும் கொண்டு வாருங்கள்.

u/Plusscrossminus — 11 days ago

Who did you want to be? 👀

Who did you want to be? 👀

Childhood/teenage-ல உங்களுக்கு ரொம்பப் பிடித்த fictional character யார்?

Ponniyin Selvan • Velpari • Anime • Movies • Books • Cartoons anything counts!

உங்க choice-ஐ comment பண்ணுங்க. 👇

🕖 Discussion - Today, 7 PM

📍 Agaram - Discord

u/Dangerous_War6441 — 9 days ago