
Haikku Event
Join Agaram For endless fun and learning

Join Agaram For endless fun and learning
வணக்கம் தமிழ் அன்பர்களே! 🙏
ஆண்டாள் நாச்சியார் அவதரித்த இந்தச் சுபதினமான ஆடிப் பூரம் திருநாளைக் கொண்டாடும் விதமாக, நமது அகரம் டிஸ்கார்ட் சர்வரில் ஒரு சிறப்பு நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளோம்!
இந்த இனிய நாளில், ஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவை பாசுரங்களை அனைவரும் ஒன்றாக இணைந்து வாசித்து, அதன் சிறப்புகளையும் எளிய பொருளையும் பகிர்ந்து கொள்ளப் போகிறோம்.
நிகழ்வு: ஆடிப் பூரம் - திருப்பாவை பாசுரங்கள் வாசிப்பு & கருத்துப் பகிர்வ
இடம்: அகரம் (Agaram) Discord Server – Voice Channel படிப்பகம்
யாரெல்லாம் பங்கேற்கலாம்? தமிழ், இலக்கியம் மற்றும் திருப்பாவை மீது ஆர்வமுள்ள அனைவரும்!
^(No explanation needed)
We can continue the discussion at 7pm on the Agaram discord server.
^(No explanation needed)
We can continue the discussion at 7pm on the Agaram discord server
சர்வரில் பகிரப்பட்ட வாசிப்பு...
Picture credits - yaazhirul
Who did you want to be? 👀
Childhood/teenage-ல உங்களுக்கு ரொம்பப் பிடித்த fictional character யார்?
Ponniyin Selvan • Velpari • Anime • Movies • Books • Cartoons anything counts!
உங்க choice-ஐ comment பண்ணுங்க. 👇
🕖 Discussion - Today, 7 PM
📍 Agaram - Discord
Celebrating aadi 18
We are reading favorite parts from Ponniyin selvan In our server.
Welcome to join
Today Reading Session at Agaram
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
நம் குழுவின் சார்பாக நாங்கள் தொடர்ந்து பல்வேறு நாடகப் பயிற்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறோம். இதன் ஒரு பகுதியாக, நேற்று 'நீதி தேவன் மயக்கம்' நாடகத்தை மிகச் சிறப்பாக பயிற்சி செய்தோம்.
இந்த நாடக அனுபவம் மிகவும் அருமையாகவும், கற்றல் நிறைந்ததாகவும் இருந்தது. நாடகம் மற்றும் கலை மீது ஆர்வம் உள்ள நண்பர்கள் எங்களது குழுவில் இணைந்து கொள்ளலாம்.
நாங்கள் என்ன செய்கிறோம்?
கலையின் மீது ஆர்வம் உள்ளவர்கள், நம்முடன் இணைந்து இந்தப் பயணத்தைத் தொடர விரும்பினால் தயவுசெய்து கீழே கமெண்ட் செய்யுங்கள் அல்லது எனக்கு நேரலைச் செய்தி (DM) அனுப்பவும். அனைவரும் வருக!
Submit your writing in docx 🫡
வணக்கம் வாசகர்களே, எழுத்தாளர்களே!
வாசிப்பையும் எழுத்தையும் நேசிப்பவர்களுக்காகத் தொடங்கப்பட்ட அகரம் வட்டம் சப்ரெடிட்டிற்கு உங்களை அன்போடு வரவேற்கிறோம்! இது நம் Agaram Discord Serverஇன் அதிகாரப்பூர்வ ரெடிட் பக்கமாகும்.
புத்தகங்களின் பக்கங்களில் தொலைந்து போவதோ, அல்லது உங்கள் கற்பனை உலகை வார்த்தைகளாக மாற்றுவதோ உங்களுக்குப் பிடிக்கும் என்றால், நீங்கள் சரியான இடத்திற்குத்தான் வந்திருக்கிறீர்கள்
Thanks for being part of the very first wave. Together, let's make r/Agaram_Vattam amazing.
புறப்பொருள் வெண்பா மாலை வகுப்புகள் இனிதே தொடங்கின.
நண்பர்கள் பங்கேற்கவும், தங்கள் நண்பர்களை அழைத்து வரவும்.
Spread the word 🙏🏻 வணக்கம்.
In Agaram Discord Server - Comment for the link 🙏🏻
Planning to start discord server for tamil books 🥳
Interested people comment🫡