

The One in the Class
​
He’s not the one his friends wait for
He’s not the one they look for
He’s not the one the class talks about
He’s not the one the class thinks about
He’s not the one the class laughs about
He’s not the one the class preaches
He’s not the one the class curses
There’s no need for them to do so
He’s the one, the class’s no one
u/life_onmy_lens — 4 days ago
▲ 5 r/tamilwriter
அத்துணையும் அழகு
காகத்தின் கருமை
மானின் துள்ளல்
குழந்தையின் பொன் முறுவல்
குயிலின் கூவல்
புல்லின் பசுமை
மார்கழியின் பனி
சித்திரையின் வெயில்
கோடையின் மழை
காலையின் காபி
மாலையின் மஞ்சள் பொழுது
ஏரிக்கரைக் காற்று
கடலின் அலைகள்
சம்பங்கியின் மணம்
ரோஜாவின் இதழ்
எறும்பின் கோபம்
நாலரை மணி தொழுகை
விடியலின் சுப்ரபாதம்
அந்திஇன் கந்த சஷ்டி கவசம்
அத்துணையும் அழகு.
இத்துணையும் எதற்கு தெரியுமா?
உன்னிடம் தோற்கத்தான்... என் கண்களில்.
பாவை,
உன் கண்கள்
எனைத் தேடாதோ?
u/life_onmy_lens — 4 days ago