Online Keyboard Class
Kindly refer me a best Online Musical Keyboard Class for my son. Teaching in Tamil language is preferred.
Kindly refer me a best Online Musical Keyboard Class for my son. Teaching in Tamil language is preferred.
மொதல்ல எல்லாம் பெரிசுங்க மூஞ்சி தான் போஸ்டர்ல வரும்
அப்புறம் flex வந்த பிறகு இளைஞர்கள் மூஞ்சிதான் ஸ்டைல் ஸ்டைலா வரும். இளைஞிங்கல்லாம் வரமாட்டாங்க.
ஆனா இப்ப பாருங்க புது மாற்றம், இரு பாலரும் வந்தாச்சு
இவங்கதான் புது ரசிகர்கள் படையா?
​
Options buying for Intraday
Today 22nd May, 2026
Opening position itself gave almost 8% loss from opening capital.
All stoplosses triggered at opening. Traded in nse index options. Little bit worried, because market was very slow and sluggish at that time. Little bit little tried to recover and did it. After some volatile came and overall got some profit.
MCX mini gold and crude oil options gave some profit.
A recovery day with green end. Have a nice week end.
Hi, kindly refer me a broker who offers less brokerage for options trading.
My current broker charges 5 rs per lot for options. Usually everyday i traded 50 to 100 lots . So your suggestion will help me
அவரின் விடுதலை செய்தி மகிழ்ச்சியை தருகிறது.
தமிழ்நாட்டின் முக்கிய Whistle Blower.
நீண்ட காலமாக கவனித்திருக்கிறேன்.
அனைத்து கட்சிகளையும் அனைத்து அரசுகளையும் அனைத்து வகை அதிகார வர்க்கங்களையும் , நீதி பரிபாலனங்கனளயும் விமர்சத்திருக்கிறார். அவர்களை பாதித்திருக்கிறார். மக்களை எச்சரித்திருக்கின்றார்.
அவரின் இயல்பு இனி அவரை அமைதிப்படுத்தாது. பிறழ்வுகளையும் தடுமாற்றங்களையும் அதிகார போக்கையும் பற்றி யாராயிருந்தாலும் மீண்டும் வாய் திறப்பார், மீண்டும் வேட்டையாடப்படுவார்.
​
Options buying for Intraday ( Another Recovery Day)
20th May, 2026
Strange day and can't concentrate much due to my job pressure. Right orders and wrong exits. Wrong orders and right exits. Timing is the essence in this game and Recovery Trade.
Options buying for Intraday is more alluring and enticing you. Psychological game it is. Don't fall for it and invest in stocks for long term and be in peace.
இப்ப நம்ப முதலமைச்சர் விசய் , தனி வாழ்க்கையில ஒழுக்கமா இல்லையே, அவரு எப்படி நம்பள ஆளலாம்னு கொஞ்சூண்டு பேரு கேட்க்குறாங்க.
அந்த கொஞ்சம் பேர்ல உடன்பிறப்புகளும் உண்டு. ஏன்னா இப்ப ஒத்த ஓட்டுல தோத்து போன பெரிய கருப்பன் பண்ற குஜால் வீடியோ வந்தப்போ அவங்க தலைமை எங்க அளவுக்கு இல்லைன்னாலும் பரவால்லன்னு சொல்லி அவருக்கு அமைச்சர் பதவிய உறுதி பண்ணாங்க, இதனால கோவப்பட்ட ஒரு உடன்பிறப்பு காலம் பாத்து தன்னோட ஒத்த ஓட்ட மாத்திப் போட்டு நீதிய நிலை நாட்டிட்டு உக்காந்து இப்ப யோசிச்சுக்கிட்டு இருக்காரு " ஆமா, விசய் மட்டும் யோக்கியமா?'
நமக்கு சினிமா நடிகர்கள ரொம்ப புடிக்கும். ஏன்னா அவங்கதான நமக்காக எதிராளியோட மூஞ்சில ரத்தம் வர வரைக்கும் குத்து குத்துனு குத்துறாங்க, நமக்கு புடிச்ச நடிகையோட நமக்காக ஆட்டம் போடுறாங்க, காதல் பண்றாங்க, இதுல அம்மா சென்டிமென்ட் ஆயா சென்டிமென்ட் தங்கச்சி சென்டிமென்ட் எல்லாம் இருக்கே, அப்புறம் அவங்க சோத்துக்காக கஷ்டப்படும் போதும் அவமானப்படும் போதும் நமக்கு அழுகையா வரும். அப்புறம் என்ன எல்லாத்தையும் screen ல பாத்துட்டோம் , எங்க ஓட்டு உங்களுக்கு தான்னு முடிவு பண்றோம், கரன்ட் கம்பத்துல ஏறுறோம், select பண்றோம்.
என்ன தான் இருந்தாலும் ஒழுக்கமா இல்லாத ஆளு எப்படிங்க நம்பள ஆளலாம்னு கொஞ்சூண்டு பேரு நெனைக்கிறாங்க.
தனி மனித ஒழுக்கமும் வேணும் நடிகராவும் இருக்கணும், சாதா நடிகரால்லாம் வேணாம், பெரிய நடிகராத்தான் வேணும், இந்த Condition ல யாரு இருக்காரு?
ரசினியா?
ம் ரசினி நல்லவரு தான், கங்கை காவேரி இணைப்பு வந்தா ஒரு கோடி தாரேன்னு அப்ப வே சொல்லி பேங்ல போட்டு வெச்சிருக்காரு, அது இப்ப வட்டியோட 10 கோடி ஆகியிருக்கும். தனி மனித வாழ்க்கைல ரசினி நல்லவரா?
சரி நம்ப கமலு ? கடவுள் பாதி மிருகம் பாதி ங்க அவரு, அதனால தான் மய்யமா குந்திக்கினு இருக்காரு!
அப்போ அசீத்து? தலங்க! தலைமைக்கு வந்தா நன்னாத்தான் இருக்குமா? தனி மனித ஒழுக்கம் உள்ளவரா ? ரேஸ் கார் ஓட்றதுக்கும் ஒழுக்கத்துக்கும் இன்னா connection ன்னு அவரு கேட்க்குறாரு.
சரி அப்போ நடிகர் சிவக்குமாரு? தண்ணி தம்மு ladies matter ன்னு எதுவும் இல்லாத ஆளு, கம்ப ராமாயணத்த மனப்பாடம் பண்ணி 3 மணி நேரம் தடையில்லாம பேசுவாரு, என்னா selfie எடுக்கப் போனா mobile ல தட்டி ஒடைப் பாரு! அதனால அவரும் reject டு.
அப்போ நம்ப டண்டனக்கா டனக்குனக்கா னக்கா னக்கா னக்கா T ராஜேந்தரு ஒழுக்கமான ஆளாமே! ஆனா இருக்கட்டும் சொம்புதான இப்ப hero, girls க்கும் புடிக்குமே but சிம்புவுக்கு புடிக்கலயாம்.
21 ம் நூற்றாண்டுல பெண்களும் சமம்ங்க, what about a female lead?
Ok, அப்போ திருசா? அவங்க திருட்டுசா ஆயிட்டாங்களாம்,so she is too not in the line but inevitable shade.
நயன்தாரா? Lady superstar ங்கோ, time யே waste பண்ண மாட்டாங்க. கொழந்த ய கூட fast track ல பெத்துக்குட்டு நளினம் குலையாமல் நடிக்கணும்னு நினைக்குறாங்க. ஒழுக்கம் ? அதவுடுங்க நயன்தாரா இப்ப கெழவி தாரா ஆய்ட்டு இருக்காங்க, So reject டு.
அப்ப யாரு தாங்க ? ஒரே கொழப்பமா இருக்குதே!
சரி தொடக்க புள்ளிக்கு போவோம். ராசா காலத்துல தலைமையும் தனி மனித ஒழுக்கமும் எப்படிங்க இருந்துச்சுன்னு பாக்கலாம்.
1000 வருசத்துக்கு முன்ன இருந்த ராச ராச சோழன் மாதிரியா? அப்போ அந்தப்புரம் சமைலறையோ?
1500 வருசந்துக்கு முன்ன இருந்த நபிகள் நாயகம் நிறைய மனைவியரோட இருந்தாரே? அரேபியா முழுக்க போர்குழுக்களா இருந்த பல இன குழுக்களை ஒருங்கிணைக்க அது அவசியமா இருந்தது.
சரி பொது மக்களோட தனி மனித ஒழுக்கம் எப்டி இருந்தது ?
2000 வருசத்துக்கு முன்ன
மேரி மேக்தலின் மேல கல்ல வுட்டு அடுக்கணும்னா நீங்க யோக்யமா இருக்கணும்னு Jesus சொன்னோனையே எல்லா பயலுகளும் கல்ல கீழப் போட்டுட்டு வூட்டுக்கு ஓடிட்டாங்க.
Jesus ஐ follow பண்ண ராசாக் கள்ளாம் தனி மனிதனா யாரும் யோக்யமா இல்ல.
3000 5000 10000 வருசத்துக்கு முன்ன இருந்தாரு ன்னு ஆளுக்கு ஒன்னு சொல்ற நம்ப கிருஷ்ணன், ராசாவாவும் இருந்தாரு கடவுளாவும் இருந்தாரு, புராணத்துல அந்தாளுக்கு மட்டுமே 16108 பொண்டாட்டி ங்கோ இருந்தாங்களாம். எப்டி இருந்தாலும் கிருஷ்ணனுக்கு males ஐ விட female fans தான் இன்னய வரைக்கும் அதிகம். கிருஷ்ண லீலை!
தசரதனுக்கு புராணப் படி 60000 மனைவியராம், இன்னோரு புள்ளி விவரம் minimum 350 ன்னு சொல்லுது. ராமயணப்படி minimum 3 wives ன்னு தெரியுது.
இத பாத்து பயந்து (அ) வெறுத்துப் போய் தான் நம்ப ராம ராசா one is enough ன்னு சொல்லீட்டாரோ?
ஏக பத்னி விரதன்கிட்ட மாட்டிக்கிட்டு சீதா கண்ட சுகம் என்ன? காட்டுக்கு போனதும் அசோக வனம் போனதும் , ராமன் நல்லபேரு வாங்கணும்னு தீக் குளிச்சதும் மறுபடி காட்டுக்கு போனதும் கடைசியா பூமிக்குள்ள போனதும் ideal hindu wife தான் போங்க.
சரி அதுக்கு பின்ன வந்த ராசாக்களும் ரகு வம்ச ராசாக்களும் தனி மனித புனிதர்களா?
அட அப்புறம் வந்த மகா பாரதம் புரட்சி பண்ணுச்சு.
One wife? Too bad, why only about males ன்னு வியாசர் 1+ 5 கடவுள் புருசன்களை குந்திக்கு குழந்தை வரம் கொடுக்க வச்சார். அப்புறம் என்ன திரெளபதி தான் 5 பேருதான்.
Culmination too all
Common wife ( திரெளபதி) and individual wives for each one.
சரி நம்ப தமிழ் சங்க கால தலைவனும் தலைவியும் எப்படியோ? பசலை நோயால் தோழியிடம் தலைவியர் புலம்பி கொண்டருக்கும் போது தலைவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்களோ தெரியவில்லை?
இந்திர விழா தமிழகத்தில் முன்ன இருந்துச்சாம், இந்திரன் ஒரு பொம்பள பொறுக்கி.
தமிழ் இறைவன் முருகனுக்கு வள்ளி OK but how தேவயாணி? Inserted history or real history ? Don't know.
கண்ணகி கதை? கண்ணகி பத்தினிதான், ஆனா கோவலன் ஒரு உச்சா Boy ஒரு குப்பை, அவனுக்காக கண்ணகியின் கண்ணியத்துக்கு ராசா செங்கோல கீழப் போட்டுட்டு செத்தது சரி, மருதைல எத்தனையோ ஒழுக்கமான உழைப்பாளர்கள் குடும்பம் இருந்திருக்கும், அத யோசிக்காம இந்தம்மா மருதய குப்பை கோவலனுக்காக எரிச்சது நியாயமா?
சரி கடவுளுக்கும் மக்களுக்கும் இடைதரகர்களா இருக்கிற குருமார்கள் மத தலைவர்கள் எப்படியோ?
எல்லா மதத்திலும் மோசமான சம்பவங்கள் கதைகள் உண்டு.
அப்ப எதுதான்
மெய்
உண்மை
நேர்மை?
மெய் என்றால் நான், என் மெய் இப்படித்தான்
உன்+ மெய் என்றால் உன்னோட மெய் என்னவோ ? அதுவும் அப்படியேவா? அச்சச்சோ!
நேர்+ மெய் , அது உருவகம், அதுக்குள்ள நீயும் வரக்கூடாது நானும் தாண்டி வரமாட்டேன், சரியா?
சரி நேர்மை ன்னா என்ன?
மைய்ய எடுத்து அளவு கோல வெச்சு ஒரு ஆரம்ப புள்ளி ல ஆரம்பிச்சு முடிவு புள்ளி வெச்சு முடிச்சா வரக் கோடுதான் "நேர்மை".
அந்த நேரானக் கோடு. பாத்தா பிரமிப்பா, துள்ளியமா, அழகா இருக்கும்.
ஆனா அந்த நேர் கோட்ட electron microscope ல வச்சு பாத்தீங்கன்னா மேடு பள்ளமா கன்றாவியா இருக்கும்.
என்னங்க வெளியில பாத்தா ஒண்ணாவும் உள்ள பாத்தா ஒண்ணா வும் இருக்கு?
உற்றுப் பாருங்கள் உண்மை புரியும்!
( இன்னைக்கு காலைல 4.30 மணி ல இருந்து இது ஆரம்பிச்சு அப்படியே ஒரு flow ஆ மூளைல ஓடிக்கிட்டே இருக்கு. எப்டியும் reddit ல ஒரு ஆயிரம் பேர் பாப்பாங்க ஒருத்தரு ரெண்டு பேரு முழுசா படிப்பாங்கன்னு நம்பி இந்த படைப்பை தள்ளி உடுறேன். Exam ல main sheet டயே நான் complete பண்ண மாட்டேன். ஒரு எழுத்து சோம்பேறி, அதனால மனசுல வந்தது எல்லாம் எழுதாம குறைச்சு தான் எழுதி இருக்கேன். எனக்கு நிறைய எழுதனும்னு ஆசை , எதாவது தளம் இருந்தா சொல்லுங்க).
அக்னி நடசத்திரமாம் அக்னி நடசத்திரம்! ஒரே மழை .
இன்னிக்கு ஒரு செய்தி படிச்சேன் . கருப்பு படக்குழுவினர் , தயாரிப்பாளர் அந்த படத்துக்காக கடினமா உழைச்சதா சொன்னாங்க.
அது மாதிரி அரசு அங்கீகாரம் பெற்ற ஒப்பந்ததாரர்களும் சொன்னா எப்டி இருக்கும்?
நாங்க கஷ்டப்பட்டு உழைச்சு இந்த மருத்துவமனையை , அரசு அலுவலகத்தை, சாலைகளை, பாலங்களை அமைத்து பொது மக்களுக்காக சேவையா கொடுக்குறோம்னு சொன்ன எப்டி இருக்கும் ? நல்லாதான் இருக்கும். ஆற்று மணலை அளவா எடுத்து 1 unit ஐ அரசு விலைக்கே தான் விக்கிறோம் னு சொன்ன நல்லாதான் இருக்கும். கனிம வள கொள்ளையர்களும் , சொரி, ஒப்பந்த தாரர்களும் நாங்க நியாயமா தான் நடந்துக்கிறோம் னு சொன்னா எப்டி இருக்கும்?
சரி அத விடுங்க
அண்ணன் விஜய் வந்ததால் இப்ப மழை பெய்யுதா? இல்ல திமுக , அதிமுக விற்காக வானமே அழுவுதா? என்னமோ போங்க...
இல்லா அக்னி நட்சத்திரம் என்பது தமிழ் வார்த்தை இல்ல, ஆக அது தமிழகத்துக்கு பொருந்தாதா?
சரி, தமிழ்ல நெருப்பு விண்மீன் இன்னைக்கு கண்ணுக்கே தெரியல.
வீட்ல AC வேணும்னு கேட்டாங்க. எனக்கு அதுல உடன்பாடு இல்ல. அது வரைக்கும் இப்ப மழை எனக்கு மகிழ்ச்சி தான்.
என்ன, பசங்க cricket விளையாட முடியல.
Today is the rare day for me because every trades were executed within 30 seconds to 3 minutes time level. I did 9 trades today and all 9 trades executed within in 3 minutes time. All positions were green.
I am a core Intraday trader. Today i did options buying for Intraday which is the toughest Instrument. I am only playing in Indian stock markets. I am not using algos or any kind of external assistance.
I experienced one or two short term winning trades before. But today is different because every trades were executed in a short time manner.
Any one experienced this kind of short term executions for a whole day. Kindly share your experience.
In options buying for Intraday, only in Options buying for Intraday and not in selling options and buying back, anyone has experience to make profit for consecutive winning at least for 10 days? Kindly share your experience. Mine is several 7 days and one 8 days.
In options buying for Intraday, only in Options buying for Intraday and not in selling options and buying back, anyone has experience to make profit for consecutive winning at least for 10 days? Kindly share your experience. Mine is several 7 days and one 8 days.
Too many people play this game. Options buying for Intraday is the toughest Instrument. I am in this field for a very long period.
Every one knows that more than 92% people loose their money in Options.
But it means remaining 8% people are very successful!? Nope
It's like a cycle, everyone will taste the winning and everybody taste the loss. The 8% list always changes.
A very successful trader needs a successful looser in a day or a particular time of period, it is immitent.
Options buying for Intraday is a pure psychological game.
If you have excess money and if you won't care the losses then you can play this for pleasure and sorrow.
Otherwise please don't play this. Consistency is an illusion in options buying for Intraday.
மிக மிக மிக வரவேற்க்கத்தக்கது
ஐயா கடினமான பயணம்
நல்லபடியாக அமையட்டும்.
கவர்னர் தமிழ் கற்றுக் கொண்டு "நானு" என்று பேசியது மகிழ்ச்சி
விஜய் முகம் ஏன் வாடி இருந்தது? மகிழ்வற்ற முகம், அயற்ச்சி அல்ல அது, துயரம்.
ஐயா உறுதியாக இருங்கள் , தமிழக மக்களின் நலனுக்காகவும் அவர்களை கௌரவமாக வாழ செய்வதிலும் கவனம் செலுத்துங்கள். தமிழகத்தை நல்ல பாதையில் அறிவியலிலும் கல்வியிலும் சுகாதாரத்திலும் முன்னேற்றுங்கள், தமிழக பண்பாட்டை வழிநடத்துங்கள். வாழ்த்துக்கள்.
சரி, விஜய் யோட பையனும் பொண்ணும் நிகழ்ச்சிக்கு வந்திருக்காங்களா?
ஒரு வேளை அண்ணனுக்கு குடும்பத்தை விட பொது மக்கள்தான் முக்கியமோ? பொது வாழ்க்கைக்காக தனி வாழ்க்கையை துறந்து விட்டாரா?
சரி , த்ரிஷா சுத்தி கையை அசைத்து அசைந்து வெற்றி சின்னத்தை விழா அரங்கில் காட்டுனதும் கூட்டம் ஆராவாரம் செய்றதும் Normala ?
என்னிடம் சில Lion Comics புத்தகங்கள் இன்னும் உள்ளன.
இன்றும் Lion Comics ரசிகர்கள் உள்ளனரா? இப்போது உங்களிடம் உள்ள பழைய Lion Comics புத்தகம் எதுவோ?
அரசியல்ல கவனம் போதும்னு இன்னைக்கு Cricket வெளையாடப் போனப்போ ஒரு ஆட்டுக் குட்டியும் வெளையாட ஆசைப்பட்டுச்சு, பசங்களும் அது கூட நல்லா வெளையாண்டாங்க...