இன்று முதல் நீ Car கொடுத்த காத்தவராயர் என்று அன்போடு அழைக்கப்படுவாய்... !! Hmmkkumm...

u/anonymous1238824 — 24 hours ago

Did the Karur stampede teach us nothing? Watching this kind of unruly crowd behavior again is deeply disturbing. Is this really the new normal?

u/anonymous1238824 — 2 days ago

ரீல்ஸ்-காக கண்டதையும் பேசாதீங்கணு சொல்றாரு போல...

u/anonymous1238824 — 2 days ago

Vanni Arasu is too busy defending the ruling government. He forgot about his own department, which needs him more than ever with the recent policy change in state-funded scholarships....

A government/party that is lethargic about education is never pro-people.

u/anonymous1238824 — 2 days ago

போதையை ஒழிக்க திமுக என்ன பண்ணிச்சு ?? @Udhaystalin : போய் உன் CM-அ கேளு..💥💥 🤭😂

Unmai Mudhalamaichar Mass kaatuvadhaga nenachu Thamaas aana tharunam

u/anonymous1238824 — 3 days ago

கள்ளநோட்டு அடித்து தேச விரோத வழக்கில் சிறையில் இருந்த , மேலும் TVKவை சார்ந்த பெண்களை, விஜய் அவர்களை பார்க்க வைப்பதாக அந்த பெண்களை அவன் Resort ல் நண்பர்களுடன் பாலியல் வன்கொடுமை செய்ததாக ஆடியோவும் சமீபத்தில் வெளி வந்தது அதில் Minor பெண்களும் அடங்கும். அமைச்சர்கள்?#CMJosephVijay‌

u/anonymous1238824 — 3 days ago

எந்த கட்சின்னாலும் சரி.. இந்த மாதிரி மாநாட்டையெல்லாம் ஞாயித்துக்கிழமை வச்சா தொந்தரவும் இல்ல. பாக்க கூட்டமும் வரும்ல? ஏன் திங்கள் பார்த்து வைக்கிறாங்க

u/anonymous1238824 — 3 days ago

ஏன்னா நாளைக்கு சட்டசபை இருக்கு... இதுவும் கோஷ்டி மோதல்னு சொல்லி எஸ்கேப் ஆக முடியாது....

u/anonymous1238824 — 3 days ago