
u/isrventures

Why Tamil Cinema audience obsessed with young teachers on screen?
Here is Moksha for you from Gatta Kusthi 2
Is it AI Nayanthara?
The Trailer is good except this shot.
விசிலின் இரைச்சல்
அதிர்ச்சியாகத்தான் இருந்தது. ஆன்லைனில் கூட அவர் வரம்பு மீறிப் பார்த்ததில்லை. ஆனால் இன்று நேரில் பேசிக் கொண்டிருக்கும்போதே திடீரென கெட்ட வார்த்தை தாக்குதல் நடத்தினார். அழுகிப்போய் நாற்றமடிக்கும் நெகட்டிவ் மனநிலை.
ஒரு கட்சியின் தலைவனுக்காக உங்கள் சுயத்தை இழக்காதீர்கள் என்று எடுத்துச் சொன்னேன். சுதாரித்துக் கொண்டு மன்னிப்பு கேட்டார். இன்னமும் உங்களுடன் நட்பு மீதமிருக்கிறது, ஆனால் மரியாதையை இழந்துவிட்டீர்கள் என்று சொல்லி, தண்ணீர் கொடுத்து வழியனுப்பி வைத்தேன்.
காதுக்குள் இன்னமும் விசில் இரைச்சல்!
எங்கள் மெல்லிசை மன்னரே! இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!
எங்கள் வாழ்வின் பல முக்கிய தருணங்களை இசையால் நிரப்பிய மெல்லிசை மன்னருக்கு, இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்! திரையில் புறப்பட்டு காற்றில் பரவி எமது உள்ளங்களில் தங்கிவிட்டது உங்கள் இசை! உங்களின் பாடல்களே எங்கள் உணர்வுகளுக்கு மருந்தாகவும், விருந்தாகவும் இருந்து வருகிறது. காற்று உள்ளவரை உங்கள் இசையும் இருக்கும். வாழ்க!
விஜய் - எகிறும் ஆதரவு, சரியும் கண்ணியம்!
விஜய், ஒருவாரம் காத்திருந்து தன் கட்சிக்காரர்களை கைதட்ட வைக்கவும், திமுகவை வெறுப்பேற்றவும் எழுதப்பட்ட ஸ்கிரிப்ட்டுடன் வந்திருந்தார்.
பலரும் எதிர்பார்த்தது போலவே மாஸாக ஒப்பித்து நடித்துவிட்டார். டான்ஸ் மிஸ்ஸிங். ஆனாலும் விசிலுக்கு பஞ்சமில்லை.
Mission Success!
ஆனால் அவர் மூன்றாம் தர சந்து முனை பேச்சாளர் போலத்தான் பேசினார். முதல்வர் பதவிக்குரிய மரியாதையை கெடுத்துவிட்டார்.
அவருடைய பேச்சைத் தொடர்ந்து எதிர்கட்சித் தலைவர், சட்டசபைக்கு வெளியே பேசியதும் கண்ணியமானது அல்ல.
விஜய் ஆரம்பித்து வைத்த கண்ணியக் குறைவை உதயநிதி தொடர்கிறார்.
நாள்தோறும் விஜய்யை ஆதரிப்போரின் எண்ணிக்கை பெருகிவருகிறது. ஆனால் அவர்கள் பெருமைப்படும் வகையில் அவர் நடந்து கொள்ள மாட்டேன்கிறார். திமுக மட்டும் ஒழுங்கா என்று சொல்வதற்காக மட்டும் அவர்களை பயன்படுத்திக் கொள்கிறார். இது தன்னை ஆதரிப்போரை சிறுமைப்படுத்தும் செயல். இப்போது இதைப்படிக்க கசப்பாக இருக்கலாம். ஆனால் எதிர்காலத்தில் இதை அவர் உணரும்போது காலம் கடந்திருக்கும்.
நந்தவனத்தில் ஓர் ஆண்டி!
Sshivada is at the absolute top of my ‘Highly Talented But Grossly Underrated’ list. She deserves so many more massive opportunities. Who is at the top of yours? Drop that one actor you wish directors would cast more often!
reddit.com"Radhika, Radha, or Revathi, who is the most iconic Guru-Sishyai definition when it comes to the legendary Bharathiraja? Name the movie that proves your point!"
"He didn’t just introduce actresses; he sculpted complex, rooted women who became the heartbeat of our stories. While Radhika, Radha, and Revathi all owe their cinematic dawn to the master storyteller, one relationship always feels like the definitive Guru-Sishyai bond. For you, which actress's career and onscreen transformation truly embodies the soul of Bharathiraja’s filmmaking? Let's discuss."
என் இனிய தமிழ் மக்களே!
"Bharathiraja sir didn't just direct movies; he brought the very smell of the soil and the heartbeat of our villages to the screen. From 16 Vayathinile to Kizhakku Cheemayile, his films are emotional milestones for us. If you had to pick just one scene or song from his massive filmography that deeply moved you or stays with you to this day, what would it be? Let’s remember the master storyteller together."