u/Bookslover79
Today very hot
Today work Trichy woriyur market is very hot
Atomic habits
This reading some changes my like
Stop smoking
Every Sunday and all holidays stop smoking this habits maintain last 4 yrs
But yesterday Sunday holidays smoking only one pics
I break my rules
என்னத்த சொல்றது
எங்க கம்பெனியில் ஆகஸ்ட் 15 க்கு லீவு கிடையாதாம் ,
அதற்கு பதிலாகதான் ஆடி 18 க்கு லீவு குடுத்தாங்கலாம்
அதுக்கு பேசாம ஆகஸ்ட் 15 க்கே லீவு கொடுத்து இருக்கலாமே
Reading start
எஸ்.ராமகிருஷ்ணன்
எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்
என்னத்த சொல்றது
எங்க கம்பெனியில் ஆகஸ்ட் 15 க்கு லீவு கிடையாதாம் ,
அதற்கு பதிலாகதான் ஆடி 18 க்கு லீவு குடுத்தாங்கலாம்
அதுக்கு பேசாம ஆகஸ்ட் 15 க்கே லீவு கொடுத்து இருக்கலாமே
El Nino
நேற்று எங்க பின் வீட்டில் இரண்டு மரங்கள் வெட்டினார்கள் ஒன்று தேக்கு ,பலா மரம்
😡😡😡
Reading Start 📚
நீரதிகாரம் 2 தொகுதிகள்
பிரசுரம் : விகடன்
விலை : 1500/
நான் எடுத்து வந்தது எங்கள் பகுதி கிளை நூலகத்தில் ஆண்டு சந்தா ரூ.10
அணைவரும் நூலகத்தை பயன்படுத்த வேண்டும்
குறிப்பாக குழந்தைகளுக்கு படிக்கும் ஆர்வத்தை துண்ட வேண்டும்
Today sunday 🚭
Every Sunday 🚭 stop smoking maintain last 2.5 years sussefully