தமிழ்
இத்தமிழ் றெட்டிடில் பரவலாக ஆங்கிலம் எழுத்துமுறையில் தமிழை எழுதுகிறோம்
இது தவறான ஒன்றாகும்
ஒரு மொழியின் அழிவின் தொடக்கம் அதன் எழுத்துநடை அழிதல் ஆகும்
அதை தவிர்த்து நாம் பல ஆங்கில சொற்களையும் பயன்படுத்தி வருகிறோம் இது இம்மொழியின் அழகியத்தமிழ் வார்த்தையின் அழிவு என்று கூறுவதா அல்ல மொழி வளர்ச்சியா
பின் தலைமுறையினர்க்கு தமிழில் உள்ள நாள்தோறும் பேச்சிலுள்ள வார்த்தைகளின் பொருளறியாதுள்ளனர்
களர்=நிறம்
பிளாக்/வைட்/ரெட்/கிறீன்/ப்ளூ= கருப்பு வெள்ளை சிகப்பு பச்சை நீலம்
டைம்/ஓ க்ளாக்= நேரம் மணி
ஸ்டாழ்ட்/ஆரம்பம் = தொடக்கம்
எண்ட்= முடிவு
திங்க்= சிந்தி/நினை
ஃபழ்ஸ்ட்= முதலாவது/ஒன்னாவது
லாஸ்ட்=கடைசி/இறுதி
டெத்து=இறப்பு/சாவு/தவரிட்டார்
பெர்த்து=பிறப்பு
இவ்வார்த்தைகளை தமிழில் பயன்படுத்துவது நன்றாகும்