TVK another neglected

TVK another neglected

அருமையான மாற்றம்! கம்யூனிஸ்ட்கள் இதற்காக அவசரப்பட்டு ஆதரவை விலக்கிக் கொள்ள வேண்டாம்! விசில் அடித்தால் பிரச்சினைகள் தீரும் என்பது அறிஞர்களின் கண்டு பிடிப்பு! கவலை வேண்டாம்!

u/FlightIndividual5575 — 2 days ago
▲ 18 r/IndianIPO+1 crossposts

LuLu IPO .. Keep decline i don't why?

I bought around 5000 Shares of Lulu IPO by 2024 with hope of their retail business success all over the GCC. but their stock keep decline since inception. now almost below 1 AED.. soon it will got minus IDK zzz what to do?

u/FlightIndividual5575 — 2 days ago

அடேய் என்னடா சொல்றீங்க ஒரு ரீல்ஸ்க்கு 75 ஆயிரமா..??

அடேய் என்னடா சொல்றீங்க ஒரு ரீல்ஸ்க்கு 75 ஆயிரமா..??

u/FlightIndividual5575 — 4 days ago

TVK Taking Loan about 1.75 Lac Crore 😞

த்தூய சக்தி , திமுக தன் ஆட்சியில் 5 லட்சம் கோடி கடன் வாங்கியதாகக் குற்றம் சாட்டினார். ஆனால், அவர்கள் பொருளாதாரத்தை மேம்படுத்தி, பின்தங்கிய மாவட்டங்களைத் தொழில்மயமாக்கி, தொடர்ந்து 2 ஆண்டுகள் 11% வளர்ச்சி விகிதத்தைப் பெற்றனர்.

இப்போது இவர் தனது முதல் ஆண்டிலேயே 1.75 லட்சம் கோடி கடன் வாங்கத் திட்டமிடுகிறார். இதன் விளைவு என்னவென்று பொறுத்திருந்து பார்ப்போம். அரசாங்கத்தை நடத்த திமுக அதிகளவில் கடன் வாங்குவதாக அவர் இதற்கு முன்பு கூறி இருந்தார்.

கடன் வாங்குறாங்க'ன்னு வாய் கிழிய கத்தினாரே,

இப்போ ஆட்சிக்கு வந்ததும் முதல் வருஷத்திலேயே 1.75 லட்சம் கோடிக்கு ஸ்கெட்ச் போடுறது எந்த வகையில நியாயம்?"

"சினிமாவில் சீன் போடுறது வேற, நிஜத்தில் அரசாங்கம் நடத்துறது வேறனு இப்போதான் புரிய ஆரம்பிச்சிருக்கும்!"

நான் சொல்றதையும் செய்வேன்... சொல்லாததையும் செய்வேன்!" (ஆனா சொன்னதுக்கு நேர் எதிர்மாறா செய்வேன் போல!)

"அரசியல்னா என்னன்னு நினைச்சீங்க? சுலபமா கடன் வாங்கி நாட்டை ஆளலாம்னு பாத்தீங்களா?"

#TVK #TNBudget

u/FlightIndividual5575 — 15 days ago

Looking Flat Mate s (Male) Indians

We are looking flat mates to share with us .. We are South Indians (Tamil) ..

  1. Single Bed
  2. AED.1250 PM ( Inclusive all )
  3. Shared Cooking available

Address : Al Muroor Opposite Khalifa University

reddit.com
u/FlightIndividual5575 — 15 days ago
▲ 3 r/TamilNaduDiscussion+1 crossposts

மண்டை மேல இருக்குற கொண்டை தெரியுறது தான் IMAX போல... 😜😜🚶🚶

#Odessy #Nolen

u/FlightIndividual5575 — 1 month ago

One Day Companion in UAE

"Got a free day and want to explore the city, but don't want to do it alone? I’m offering my time as a one-day companion to roam around, hit up some cafes, or just walk and talk. I know my way around the UAE and can show you some good spots.

What I offer: Great conversation, a solid walking buddy, and a local's perspective.

What I DO NOT offer: Anything physical or romantic. This is a 100% platonic hangout. No physical contact whatsoever.

We keep it to public spaces and bills by urself Message me if you want to set something up."

DM me if you’re looking for a solid, respectful local guide for a day of exploring."

reddit.com
u/FlightIndividual5575 — 1 month ago

One Day Companion in UAE

"Got a free day and want to explore the city, but don't want to do it alone? m offering my time as a one-day companion to roam around, hit up some cafes, or just walk and talk. I know my way around the UAE and can show you some good spots.

What I offer: Great conversation, a solid walking buddy, and a local's perspective.

What I DO NOT offer: Anything physical or romantic. This is a 100% platonic hangout. No physical contact whatsoever.

We keep it to public spaces and bills by urself Message me if you want to set something up."

DM me if you’re looking for a solid, respectful local guide for a day of exploring."

reddit.com
u/FlightIndividual5575 — 1 month ago

Immediately Available- Looking Job in Logistics/Warehouse

I am looking Manager level position in UAE/GCC. With more than 16 years of experience in Warehouse, logistics and inventory management in the UAE/GCC, I have a strong track record in Inventory accuracy, Cost control, Team leadership, ERP/WMS that aligns well with this role.

In my recent role at Arabian Packaging, I was responsible for end-to-end warehouse operations, stock planning for production, export/import of Goods, Freight Negotiation and achieved improved inventory accuracy to 99%, reduced dispatch errors by 30%, optimized space utilization by 20%. I am confident that this experience will help me contribute to  in improving operational efficiency, stock control, and on-time deliveries.

▲ 2 r/dubai

Fake Interview call

This is recent interview invitation from company called A.H.M LLC located in Al Karama .. where applied through linkedIn post.. Which is totally fake .

u/FlightIndividual5575 — 1 month ago

அந்த பருத்தி மூட்டை அங்கயே வச்சிருக்கலாம் போல 😂

பாஜக-வில் இருந்து விலகி அண்ணாமலையின் புதிய இயக்கத்தில் இணையப் போவதாக அமர் பிரசாத் ரெட்டி அறிவித்திருக்கிறார். விலகுவதற்கான காரணமா அவர் சொல்றது: "தமிழக பாஜக 4-5 பேரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது" என்பதுதான்.

அங்க இருக்குற அதே ஆட்கள் எல்லாம் கூடிப் பேசி மறுபடியும் இந்த புது கட்சியில வந்து ஒன்னா சேர்ந்தா, இதுக்கு சந்தானம் காமெடியில் ஒரே ஒரு வசனம் தான் ஞாபகத்துக்கு வருது...

"அந்த பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாமே!" 🤣

பெயர்தான் புதுசு, ஆனா உள்ளே வரப்போற ஆட்கள் எல்லாம் அதே பழசு! இதுல எப்படி புதுசா மாற்றம் வரும்னு இவங்களுக்கே வெளிச்சம்.

#Annamalai #AmarPrasadReddy #TNBJP #TamilPolitics #TamilNadu #ComedyPolitics

u/FlightIndividual5575 — 2 months ago

சிங்கப்பெண்கள் சிறப்பு படை

சங்கீதா ஜோசப் விஜய் be like~

ஓ அப்படியா.. தகவலுக்கு நன்றி!!

u/FlightIndividual5575 — 2 months ago

where DMK failed at 2026 Elections

Superb Speech 👌👌👌

எங்க கோட்டை விட்டோம்னு அருமையா சொல்லிட்டாரு ❤

u/FlightIndividual5575 — 2 months ago