மடாதிபதிகளை தாண்டி முன் வரிசையில் #லாட்டரி முதலாளி..!! உட்கார கூட இடமின்றி தலைமுறை தலைமுறையாக இருந்து வரும் கோயிலின் அறங்காவலர் குழுத் தலைவர்..!! நல்ல #மாற்றம் டா.

u/Old_Row5117 — 28 days ago

அடுத்த 3 நாளைக்கு இதுதான்.. தமிழ்நாடு எகானமி இஸ் தி பெஸ்ட் எகானமி... தமிழ்நாடு எகானமி இஸ் தி பெஸ்ட் எகானமி... தமிழ்நாடு எகானமி இஸ் தி பெஸ்ட் எகானமி...

u/Old_Row5117 — 1 month ago