Comics-ன்னா குழந்தைகள் படிக்கிற cartoon-ன்னு சொல்றவங்க மூஞ்சில இந்த book-ஐ தூக்கி அடிப்பேன்... பாரா, இதுதான்! 😂

Robin (Nick Raider) – Cyber Crime Trilogy

இந்த year தான் முதல் 2 parts வாங்கினேன். 3rd part-ஐ சந்தா (subscription) மூலமா வாங்கினேன். மொத்தம் 3 books-ஐயும் மெதுவா படிச்சு முடிச்ச பிறகு இந்த review.

Sergio Bonelli Editore-ல இருந்து வர்ற title-ன்னாலே செமையாத்தான் இருக்கும். அதுல என்ன சந்தேகம்!

பக்காவான artwork. Action scenes எல்லாம் தெறிக்குது. ஒரு சின்ன example சொல்லணும்னா, background-ல இருக்குற character-ஓட reflection, mirror la எந்த angle-ல இருக்கணுமோ, அதை அப்படியே perfect-ஆ sketch பண்ணியிருக்காங்க. அந்த அளவுக்கு detailing-க்கு attention!

High-speed cyber murder story, cryptocurrency பின்னணி, ஒவ்வொரு murder scene-ஓட staging, அதுல வர்ற சின்னச் சின்ன nuancesன்னு எல்லாத்தையும் செதுக்கி வச்சிருக்காங்க. அதோட நிறைய twists வேற!

Airport train action sequences எல்லாம் ultimate அட்டகாசம். 2025 year-end review-ல Editor sir சொன்ன மாதிரி, "Tex ku tough kudaparu... நம்ம Robin!" 🔥

இன்னும் யாராவது இதைப் படிக்காம இருந்தா, உடனே படிங்க!

Robin-ல இன்னும் நிறைய கதைகள் வரணும்னு ஆசை. வேற ஏதாவது titles இதுல இருந்தா சொல்லுங்க... உடனே வாங்கிடுவேன்! 📚🔥

u/Nameistaken007 — 4 days ago

Omg adapavigala!!

மூவர்ண கொடி orderல உட்கார வெச்சா, மாஸா இருக்கும்ன்னு ஐடியா கொடுத்தது யாருன்னு மட்டும் சொல்லுணா... Compromiseஆ போயிரலாம்

u/Nameistaken007 — 5 days ago

Ooran veetu nei-யில் seidha sweet-ஐ makkaluku kodupadhu அறம் illa pola 🤔

u/Nameistaken007 — 24 days ago

நான் இப்போதுதான் தமிழ் கிராபிக் நாவல்கள், காமிக்ஸ்கள் சேகரிக்க ஆரம்பிச்சிருக்கேன். இந்தப் புத்தகம் எங்க கிடைக்கும் என்று யாருக்காவது தெரியுமா?" 📚

u/Nameistaken007 — 27 days ago
▲ 130 r/TamilBooks+1 crossposts

இங்கே தமிழ் காமிக்ஸ் பிரியர்கள் யாராவது இருக்கீங்களா?

u/Nameistaken007 — 14 days ago